Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு புதிய ஆணையம் அமைப்பு!

7 மாவட்டங்களில் சாலையோர வசதி மைய டெண்டர் ரத்து!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க புதிய ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு. தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவில் 20 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்றும் முதலீட்டு அனுமதியை விரைவாக வழங்குவதற்கு, ஏதுவாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக வர்த்தக துறை செயலாளர் செயல்படுவார் என விளக்கம் அளிக்கப்பட்டது

error: Content is protected !!