பொதுவாகத் தேர்தல் காலங்களில் நேர்மையான மற்றும் சுதந்திரமான வாக்கெடுப்பை உறுதி செய்ய, சர்ச்சைக்குரிய அல்லது குறிப்பிட்ட பதவிகளில் நீண்டகாலம் இருக்கும் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்வது வழக்கம். தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறையின் புதிய ஐஜி யாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
