Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் 6 பேருக்கு பதவி உயர்வு

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் 6 பேருக்கு பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  1. தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி உதவி இயக்குநராக திருச்சி மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம்.
  2. ஏ.எடிசன் தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிடம் மாற்றம்

உதவி இயக்குநர் நிலையிலிருந்து துணை இயக்குநர் நிலைக்கு பதவி உயர்வு

  1. மேற்கோள் பிரிவு உதவி இயக்குநர் (ஆய்வு) திரு.மு.அண்ணாதுரை துணை இயக்குநர் மக்கள் தொடர்பு ஆக பதவி உயர்வு
  2. அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் உதவி இயக்குநர் திரு பொ.க. பாண்டியன் அப்பணியிடத்திலே துணை இயக்குநராக பதிவு உயர்வு.
  3. அரசு போக்குவரத்து கழகம் லிட் திண்டுக்கல் உதவி இயக்குநர் மு.அ.ரோசன் குர்சீதா பேகம் அப்பணியிடத்திலேயே துணை இயக்குநராக பதவி உயர்வு.
  4. திருச்சிராப்பள்ளி மாவட்ட உதவி இயக்குநர் திரு.வ. பாலசுப்பிரமணியம் துணை இயக்குநர் கள விளம்பரம் ஆக பதவி உயர்வு.
error: Content is protected !!