Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. n இந்த நிகழ்ச்சியில், பேசிய கங்கா பூர்வாலா, சான்றோர்களையும், கலை, கலாசார செறிவையும் கொண்ட தமிழ்நாட்டில் பணியாற்றுவது கவுரவமானது என்று கூறினார். மேலும், தமிழ்நாட்டின் மரபு மற்றும் கலாசாரங்களை பின்பற்றி உங்களை போல் வாழ்வேன் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!