Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை மாஜி எம்.பி. பரசுராமன் மரணம்

தஞ்சை தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி. பரசுராமன் இன்று காலமானார். அவருக்கு வயரு 63.  இவர் தஞ்சை அடுத்த  ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். கடந்த2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர்  திமுக வேட்பாளர்  டிஆர் பாலுவை  தோற்கடித்து வெற்றி பெற்றார்.  அதன் பிறகு இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில்  இருதய நோய் காரணமாக சென்னையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  அங்கு   இன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!