Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பணிநிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் எதிரே டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 ரூபாய் வேண்டாம், பணி நிரந்தரம் வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 23 ஆண்டுகள் தற்காலிக பணியாளர்கள் என்பதை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!