புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான ரூ.14,300 கோடி மதிப்பிலான வரியில்லா பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார்.
ரூ.14,300 கோடிக்கு வரியில்லா பட்ஜெட் தாக்கல்
