Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

 

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான  பணி மாறுதல் கலந்தாய்வு முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.

ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி பெற்றோர், டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்  நடத்தினர். மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னரே முறைகேடாக வேறு மாவட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முசிறி ஒன்றியத்திற்கு பெற்றுள்ள மாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!