Skip to content

டில்லியில் ஆசிரியர்கள் பேரணி- தமிழக ஆசிரியர்கள் பங்கேற்பு

டெல்லியில் நடந்த ஆசியர்கள் கூட்டமைப்பின் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து புதுகை மாவட்டம் அரிமழம் ஓணாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
க. விஜயலட்சுமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!