Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

திருச்சி, மாநகரம் மற்றும்  மணப்பாறையில், மணப்பாறை நகராட்சி அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு பரவுவதை தடுக்கும் விதமாக கொசு மருந்து அ டிக்கும் பணியை துவங்கியுள்ளனர். மேலும், கொசு புழு ஒழிப்பு, நிலவேம்பு கஷாயம் வழங்குதல், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் குளோரினேஷன் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையாளர் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!