Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டென்னிஸ் ஜாம்பவானுடன் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்.  அங்கு விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்  பிரபல டென்னிஸ் ஜாம்பவான் செர்பியாவை சேர்ந்த  ஜோகோவிச்சை சந்தித்தார்.  ஜோகோவிச்  இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று  உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர். அவரை தற்செயலாக விமானத்தில் சந்தித்த முதல்வர் அது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!