நாமக்கல்: பள்ளிபாளையத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜவுளிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். பெற்றோர் கொடுத்த புகாரில் ஜவுளிக்கடை ஊழியர் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஜவுளிக்கடை ஊழியர் கைது
