Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“வாக்களித்த மக்களுக்கு நன்றி”.. அதிமுக வேட்பாளர் பானுமதி

“வாக்களித்த மக்களுக்கு நன்றி”.. அதிமுக வேட்பாளர் பானுமதி

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிப் பெற்றுள்ளார். காலையில் தவெகவை முந்தி அதிமுக வேட்பாளர் கே. பானுமதி முன்னிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பானுமதி, “அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்” எனக் கூறினார்.

error: Content is protected !!