தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தத்தில், “நடுநிலையோடு செயல்படாத காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும். TVK பிரச்சாரத்திற்கு காவல்துறை மற்றும் CRPF பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். என்னுடைய முந்தைய புகார் மீது நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவது கவலை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

