Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹெல்மெட்டை ஆட்டைய போடும் பெட்ரோல் பங்க் ஊழியர்… சிசிடிவி காட்சிகள்…

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அலுவலகத்தின் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரில் வைத்திருந்த ஹெல்மெட்டை காணவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி யில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த HP நிறுவன சீருடை அணிந்த நபர் சிறிது நேரம் செல்போனை உபயோகதிப்பது போல் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லாத நேரத்தில் ஹெல்மெட்டை தலையில் மாட்டிக்கொண்டு கொண்டு சென்றது தெரியவந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!