Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே பனையகுறிச்சியில் லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மூன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!