திருச்சி கண்டோன்மெண்ட் ரவுண்டானா பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி வயது 48 என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து அறுபது கிராம் ஹான்ஸ் புகையிலை பொருட்களை கைப்பற்றினர் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பிகாபுரம் மெயின் ரோடு பகுதியில் கோதை மாத்திரைகள் விற்பனை செய்த அரியமங்கலம் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்கிற சக்தி எந்திரன் 30 என்ற ரவுடியை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து கோதை மாத்திரைகள் ஊசி போன்றவை கைப்பற்றப்பட்டது இதேபோன்று ஸ்ரீரங்கம் காவல்துறையினர் கோதை மாத்திரை விற்பனை செய்த ஸ்ரீரங்கம் மூலதொப்பு கோபால்சாமி கார்டன் பகுதியை சேர்ந்த ரவுடி தினேஷ் பாபு 30 என்பவரை அகிலாண்டேஸ்வரி கார்டன் பின்புறம் பகுதியில் இருந்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர் அவரிடம் இருந்து 28 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது
