சரிவில் தங்கம் விலை…..

114
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,440க்கும் சவரன் ரூ.35,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY