இன்றைய தங்கம் விலை நிலவரம்…

28
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து சவரன் ரூ.35,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,434-க்கு விற்பனை ஆகிறது. மேலும் தமிழகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.68.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY