இன்றைய தங்கம் விலை நிலவரம்…

30
Spread the love

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.4,369க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 சரிந்து ரூ.64.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY