தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,200 க்கு விற்பனையாகிறது.. ஒரு சவரன் ரூ.1040 உயர்ந்து சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.