தங்கம் விலை உயர்வு…

61
Spread the love

இன்றயை நிலவரப்படி தமிழகத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 112 உயர்ந்து செய்யப்படாமல் ரூ.36,080-க்கு கிராமுக்கு ரூ.14 ஆக உயர்ந்து, ரூ.4,510 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை மாற்றம் செய்யப்படாமல் கிலோவுக்கு ரூ.76,100- க்கும் கிராமிற்குரூ.76.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY