இன்றைய தங்கம் விலை நிலவரம்…

64
Spread the love

நேற்று தமிழகத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,120 க்கு விற்பனையானது. கிராமுக்கு  ரூ.4,515 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ,4,525க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு அதிகரித்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY