Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.14,300க்கும் சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!