Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுபநிகழ்ச்சியில் நேர்ந்த அவலம்: மாரடைப்பால் பெண் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் கம்மம் த்ரி டவுன் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா, தனது உறவினர்களின் விட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். புகைப்படம் எடுக்கும்போது சுஷ்மிதா (43) திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுஷ்மிதா மயங்கி விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

error: Content is protected !!