Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் வந்த இரண்டு பயணிகள் நூதன முறையில் அம்பு, செருப்பு, பேண்ட் பாக்கெட் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 84 லட்சத்து 20 ஆயிரத்து 20 மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் எடையுள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இரண்டு பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!