Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனிமொழி குறித்து அவதூறு……திருச்சி பாஜக பிரமுகர் கைது

திருச்சி உறையூர் சத்யா நகரை சேர்ந்தவர்  ஆட்டோ சீனி என்கின்ற சீனிவாசன் (57) என்பவர், திமுக மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக பதிவிட்டதாக, திமுக வட்டச் செயலாளர் ஹரிஹரன்  ஸ்ரீரங்கம்  போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி   சீனிவாசனை  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சீனிவாசன், பாஜக அமைப்பு சாரா அணி மாநிலச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!