Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்

மாமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டில் அடங்கிய திட்டங்கள் குறித்து பேசினர்.  துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!