திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராஜசேகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி அருகே

மணிகண்டத்தில் ராஜசேகரனுக்கு சொந்தமான கல்விக் குழுமத்தில் விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது. கணக்கில் வராத பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் ஐ.டி., பறக்கும் படையினர் சோதனை நடைபெறுகிறது. சோதனை முடிவிலேயே பணம் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்று தெரியவரும்

