Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு

திருச்சிராப்பள்ளி இரயில் நிலையத்தில் அஞ்சலக ஊழியர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மா.பிரதீப் குமார், அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!