Skip to content
Home » திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் ,வெள்ளி  விலை விவரம்  வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில்  நேற்று ஒரு கிராம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும்  விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே ரூ. 5,620க்கு விற்கப்படுகிறது.ஒரு சவரன் தங்கம் 44,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் 78.20 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 10 பைசா குறைந்து ரூ.78.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!