Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும். விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து கண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல் நடத்தி விவசாயிகளை நசுக்கின்ற ஒடுக்க நினைக்கின்ற பாஜக மோடி அரசை எதிர்த்து திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர்

பூ.விசுவநாதன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது திடீரென சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!