Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டம்…

திருச்சி திருவானைக்காவலில் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை ஸ்ரீரங்கம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

மேலும் இந்த போராட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!