Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் செஸ் போட்டி… 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பற்கேற்பு…

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள டாக்டர். ராமன் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பிரத்தேகமாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் செஸ் போட்டி விளையாடுவதால் மாணவர்களின் அறிவு திறனும், ஞாபக சக்தியும்

அதிகரிக்கும், அதனுடன் சேர்ந்து கல்வித்திறன் அதிகரிக்க ஒரு முக்கிய விளையாட்டாக இது கருதப்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோர்கள் அடுத்த மாவட்ட அளவிலான, மாநில அளவிலான நடைபெறக்கூடிய செஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!