Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஓணம் பண்டிகை- திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து வரும் ஆக.13, 20, 27 மற்றும் செப்.3 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி, கூட்ட நெரிசலை தவிர்த்துக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!