Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..  இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு… நான் இறவல் ஆளுநராக பணியாற்ற வில்லை இரக்கம் மிகுந்த ஆளுநராக தான் பணியாற்றி வருகிறேன். திமுகவை சேர்ந்த சகோதர சகோதரிகள் புதுவையில் என்னை பாராட்டினார்கள் ஏனென்றால் என்னுடைய முழுமையான உரை ஒரு

மணி நேரம் இருந்தது. நீங்கள் எப்படி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு வருவீர்கள் என்று என்னை ட்விட்டரில் கேட்கிறார்கள் .. நீங்கள் வேண்டுமென்றாலும் சரி வேண்டாம் என்றாலும் சரி தமிழகத்திற்கு நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது – தமிழகத்திற்கு தமிழிசை வந்து கொண்டு தான் இருப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!