Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 80 ரூபாய் உயர்ந்து 5,650விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 80.50 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 1,30 பைசா உயர்ந்து 81, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!