Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை… திருச்சி கலெக்டர்..

திருவாரூர், நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
drone camera

இந்நிலையில் திருவாரூர், நாகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளதால் திருச்சியில் இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் செல்லவுள்ளதால், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 27ஆம் தேதிகளில் தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!