Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரகசிய கோப்புகள் வௌியிட… டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் பற்றிய ரகசியக் கோப்புகளை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என ஒபாமா பேசி இருந்த நிலையில், அதுகுறித்த தரவுகளை ரகசியப் பட்டியலில் இருந்து நீக்கி வெளியிடும் பணியை துவங்க அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவு அளித்துள்ளார்.

error: Content is protected !!