அமமுக டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..
ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைய உறுதுணையாக இருப்போம்.
என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டைதான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று இவ்வாறு தெரிவித்தார்.
நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ள நிலையில் கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன். பிரதமர் மோடியின் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்க வாய்ப்ப்புள்ளது.

