Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்

திருச்சியில் தவெக புதிய மாவட்ட செயலாளர் நியமனம்


தமிழக வெற்றி கழகம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜியை நியமித்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். தெற்கு மாவட்ட கழகத்தினர் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட

செயலாளருக்கு முழுஒத்துழைப்பு அளித்து பணியாற்றிடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!