Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொளத்தூரில் தவெக வெற்றி!எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு

கொளத்தூரில் தவெக வெற்றி!எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு

சென்னை: கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். கொளத்தூரில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் EVM, விவி பாட்களை சரிபார்க்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!