தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள DHL விளையாட்டு மைதானத்தின் மீது ஏர்லிங்க் நிறுவனத்தின் இரண்டு எம்பிரேர் விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரக்ஃபி அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த விமானங்கள், மைதானத்திற்கு மேலே தரையிலிருந்து வெறும் 50 அடி (15 மீட்டர்) உயரத்தில் பறந்து சாகசம் நிகழ்த்தியதாக ‘பிளைட்ராடார்24’ தரவுகள் தெரிவிக்கின்றன.
மைதானத்தின் மேலே தாழ்வாக பரந்த 2 விமானங்கள்
