தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி… ஈபிஎஸ்க்கு அழைப்பு…
நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயிநிதி ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.