தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்.3) நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தவெகவும் திமுகவும் தங்களது கருத்துகளை கூறுங்கள். 2 மணி நேரமாக ஒரே விஷயத்தை தான் பேசுகிறார்கள். இன்னும் 13 பேர் பேச வேண்டும் இதுவரை தம்பி உதயநிதி மட்டும் தான் பேசியுள்ளார்” என்றார். உடனே எழுந்த உதயநிதி, “நான் 2 மணி நேரமாக பேசவில்லை, 25 நிமிடங்கள் மட்டும் தான் பேசினேன்” என நகைச்சுவயாக பதிலளித்தார்.
