Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹோர்முஸ் நீரிணைக்கு தன் பெயரை வைக்க சொன்ன அமெரிக்க அதிபர்

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற பரிந்துரைத்துள்ளார். மேலும், தங்களது ஆதிக்கத்தில் இருக்கும் இந்த நீரிணை பகுதி இனி முன்பை விடவும் மிகவும் பரபரப்பாகவும் “சூடாகவும்” இருக்கும் என்று அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள இவரது இந்த சர்ச்சை கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!