Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடந்த ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உக்ரைனில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ்  உள்பட 16 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் பள்ளி குழந்தைகள்.  இந்த கோர விபத்தில் மேலும் 22 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!