Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய கல்வி அமைச்சரின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து….

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை  ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில் தர்மேந்திர பிரதான் பயணம் ரத்து. தர்மேந்திர பிரதானுக்கு பதில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் பங்கேற்கிறார்.

error: Content is protected !!