Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உ.பி. இடைத்தேர்தல்…. சமாஜ்வாதி முன்னிைல

உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி முன்னாள் தலைவருமான  முலாயம் சிங் யாதவ் மரணம் அடைந்ததால் மெயின்புரி மக்களவை  தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.  அங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் சமாஜ்வாதி சார்பில்  போட்டியிட்டார்.  அவர் தற்போது முன்னணியில் உள்ளார். அதுபோல உ.பி. ராம்புர்  சட்டப்பேரவை தொகுதியிலும் சமாஜ்வாதி  வேட்பாளர் முகமது அசிம்ராஜா முன்னியலைில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!