Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதிமுக பொதுச்செயலாளர்…..வைகோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் வைகோ  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  தோள்பட்டையில் ஆபரேசன் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தோள்பட்டையில் ஏற்கனவே அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு ஆபரேசன் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!